Category: தமிழ் நாடு

தமிழகத்தில் சுமார் 6 கோடி வாக்காளர்கள்: திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் உள்ளபடி, தமிழகம்…

தமிழ்ப்புத்தாண்டு: ஜனாதிபதி, பிரதமர் தமிழர்களுக்கு வாழ்த்து

சென்னை: விகாரி தமிழ்ப்புத்தாண்டையொட்டி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சித்திரை முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாக…

ருசியான கற்கண்டு பொங்கல்…!

எப்பவுமே விஷேசங்கள்ல கற்கண்டுக்கு தனி இடம் உண்டு. இன்றைய தமிழ் புத்தாண்டு திருநாளில் ருசியான கற்கண்டு பொங்கல் திருமதி சோனியா அவர்களின் செய்முறையில் செய்து பார்ப்போமே ருசியான…

தமிழ்ப்புத்தாண்டு (விகாரி) வருடப் பலன்கள் (கடைசி 6 ராசிகள்) கணித்தவர்: ஜோதிடர் வேதாகோபாலன்

விகாரி வருட பலன்கள்….தொடர்ச்சி… துலாம் பேச்சினால் அலுவலகத்திலும் வெளியிடங்களிலும் பாராட்டும் வெற்றியும் கிடைக்கும். மற்றவர்களின் பிரச்சினைகளைக் குறுக்கே புகுந்து தீர்ப்பீங்க. பிரிந்த குடும்பங்களையும் நண்பர்களையும் சேர்ப்பீங்க. நண்பர்கள்…

4சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் ‘மை’: தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு, வாக்குப் பதிவின்போது நடுவிரலில் ‘மை’ வைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.…

நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார்…!

நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற 15வது மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில்…

பிரபல நடிகர் ஜே கே ரித்தீஷ் திடீர் மரணம் : திரையுலகம் அதிர்ச்சி

சென்னை முன்னள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ஜே கே ரித்திஷ் இன்று திடீரென மரணம் அடைந்தார். பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே…

விகாரி தமிழ்ப்புத்தாண்டு: ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சென்னை: சித்திரை1 நாளை விகாரி தமிழ்புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து…

எம்ஜிஆர், ஜெயலலிதாவால் இந்தியாவுக்கு பெருமை: பிரதமர் மோடி திடீர் பாசம்

தேனி: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள நேற்று இரவு மதுரை வந்துள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேனி தொகுதியில் நடைபெற்ற ஆண்டிப்பட்டி பொதுக்கூட்டத் தில்…

மத்தியில் காங்கிரஸ்அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது: ப.சிதம்பரம் டிவிட்

சென்னை: மத்தியில் காங்கிரஸ்அரசு அமைந்தால் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கிடையாது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சரும், தேர்தல் அறிக்கை குழு தலைவருமான ப.சிதம்பரம் டிவிட்…