Category: தமிழ் நாடு

கிள்ளியூர் முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் காலமானார்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக…

அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக வழங்கப்பட்ட சம்பளத்தை வசூலிக்க உத்தரவு! மதுரை உயர்நீதி மன்றம்

மதுரை: அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக வழங்கிய சம்பளம், ஓய்வூதியத்தை, அவர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும் என்று தமிழக தலைமை செயலருக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை…

தமிழக புதிய தலைமை செயலாளர் யார்? சண்முகம், ராஜகோபால் இடையே கடும் போட்டி

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக தற்போதைய நிதித்துறை செயலாளர் சண்முகம் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தலைமை செயலாளர் பதவிக்கு தமிழக…

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது! மத்தியஅரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முடிவையும் பாஜக அரசு கைவிட வேண்டும்” காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளின்படி 40.43 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட…

கவர்னர் பன்வாரிலாலுடன் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் சந்திப்பு…

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை கூட உள்ள நிலையில் இன்று சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அமைச்சர் ஜெயக்குமார் திடீரென சந்தித்து பேசினார். இது பரபரப்பை…

ஒரு நிமிடம் சிந்தியுங்கள் மக்களே…..!பிளாஸ்டிக்கை சுத்தம் செய்யும் அன்னப்பறவை (வீடியோ)

ஒரு நிமிடம் சிந்தியுங்கள் மக்களே…..! நம்மால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற உயிரினங்களையும் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை சிந்தியுங்கள்.. நாம் செய்யாத செயலை அன்னப்பறவை…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில்7, விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய…

ரூ.6 கோடி வரி பாக்கி: மேட்டூர் அனல்மின் நிலையத்தை ஜப்தி செய்வோம்! பேரூராட்சி எச்சரிக்கை

சேலம்: கடந்த 23 ஆண்டுகளாக வரி கட்டாமல் இழுத்தடித்து வரும் மேட்டூர் அனல் மின் நிலையம் ரூ.6 கோடி வரி பாக்கி வைத்துள்ளது. இதை உடனே கட்ட…

அர்த்தமற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப் பெறுகிறதா திமுக?

சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அக்கட்சி திரும்பப்பெறும் என்றே தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தீர்மானம் எப்படியும் தோல்வியடையும் என்று தெரியவந்ததாலேயே…

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்! காங்கிரஸ் தலைமை அதிரடி

சென்னை: தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின்…