Category: தமிழ் நாடு

கொலை மிரட்டல்..  வீட்டுக்குச் செல்ல மாட்டேன்!: தீபா கணவர் மாதவன்

சென்னை: தன் மீதான கொலை மிரட்டல் புகார் குறித்த நடவடிக்கை என்னவென்று அறியாமல், தனது வீட்டுக்குச் செல்ல மாட்டேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர்…

ஜெ. கைரேகை சர்ச்சை: ஐகோர்ட்டில் டாக்டர் பாலாஜி ஆஜர்!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தலில், வேட்புமனு தாக்கல் செய்யும் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பான வழக்கில் டாக்டர்…

ஆர்.கே.நகர் தொகுதியை தி.மு.க.வினர் சுத்தம் செய்வார்கள்! மு.க.ஸ்டாலின்

சென்னை, திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். குப்பைக்கூளங்களால் சூழப்பட்டுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் அரசு நடவடிக்கை…

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை: தமிழக அரசு 10 கோடி உதவி

சென்னை: அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. இருக்கைக்கு தேவையான ரூ.33 கோடியில் தமிழக அரசின் சார்பில் ரூ.9.75 கோடி செலுத்த தமிழக அரசு…

5மணி நேர இழுபறி முடிவு: தேவர் தங்கக் கவசம் மதுரை ஆட்சியரிடம் ஒப்படைப்பு

மதுரை: தேவர் குருபூஜைக்கான தங்கக் கவசத்தை மதுரை ஆட்சியரிடம் வங்கி நிர்வாகம் ஒப்படைத்தது. இதன் காரணமாக சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இழுபறி முடிவுக்கு வந்தது.…

பேனர்: நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது கடினம்! தமிழிசை

திருச்சி, தமிழகத்தில் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடை விதிப்பதாக ஐகோர்ட்டு நீதிபதி வைத்திய நாதன் உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்த…

பேனர் வைக்க தடை: சென்னை மாநகராட்சியின் மேல் முறையீடு வழக்கு தள்ளுபடி

சென்னை, உயிருடன் இருப்பவர்கள் படத்துடன் பேனர் வைக்க சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி வைத்தியநாதன் அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தார். இது அரசியல் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பேனர் விவகாரம்: தடையை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு!

சென்னை, பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் வைக்க தனி நீதிபதி விதித்த தடை உத்தரவை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.…

டிசம்பரில் சென்னை சர்வதேச திரைப்பட விழா! அரசு நிதி கிடைக்குமா?

சென்னை, 15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14ல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அரசு சார்பாக வழங்கப்படும் நிதி கடந்த ஆண்டு வழங்கப்படாத…

டெங்கு: தமிழக அரசு படுதோல்வி! ராமதாஸ்

சென்னை, டெங்குக் காய்ச்சல் உயிரிழப்புகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்…