Category: தமிழ் நாடு

சென்னையில் இயல்பை விட வெப்பம் மேலும் அதிகரிக்குமாம்! வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்

சென்னை: சென்னை மற்றும் அதனையொட்டி உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தற்போதைய வெப்பத்தை விட பல மடங்கு வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சிரிக்கை விடுத்துள்ளது.…

தவறாக விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்! செங்கோட்டையன்

சென்னை: மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடிகள் செய்த 500 ஆசிரியர் களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்து உள்ளார். மேலும்…

மூதாட்டியின் காலில் விழுந்த கலெக்டர்! ஏன் தெரியுமா?

திருவள்ளூர்: அரசின் உதவித்தொகைக்காக தீரமுடன் போராடிய மூதாட்டியின் செயலை பாராட்டி, அவரது காலைத்தொட்டு ஆசி பெற்றார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி அவரது செயல் அனைவரிடையே நெகிழ்ச்சியை…

இந்தி பேச வேண்டும் என்ற சுற்றறிக்கை ரத்து: புதிய சுற்றறிக்கையை அனுப்பிய ரயில்வே பொதுமேலாளர்

சென்னை: தென்னக ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் இந்தியில்தான் பேச வேண்டும் என்று இன்று தென்னக ரயில்வே பொதுமேலாளர் அனுப்பிய சுற்றறிக்கை, திமுக போராட்டத்தின் காரணமாக உடடினயாக ரத்து…

செப்டம்பர் 1ந்தேதி குரூப்-4 தேர்வு: அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு அரசு பணிகளுக்கான குரூப்-4 தேர்வுக்கு வரும் 14ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த…

பா.ரஞ்சித்தை கைது செய்ய 19ந்தேதி வரை தடை! மதுரை உயர்நீதி மன்றம்

மதுரை: ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில், பா.ரஞ்சித்தை கைது செய்ய 19ந்தேதி வரை தடை விதித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

திமுக எதிர்ப்பு எதிரொலி: இந்தி பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை வாபஸ்பெற்ற தென்னக ரயில்வே!

சென்னை: திமுக உள்பட தமிழக எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்தி பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக தென்னக ரயில்வே பொதுமேலாளர் அறிவித்து உள்ளார்.…

கோவையில் பயங்கரம்: ஓடும் காரில் இருந்து மனைவியை கீழே தள்ளிய கணவர்

கோவை: கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஓடும் காரில் இருந்து தனது மனைவியை கீழே தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்…

கொடும் தண்ணீர் பஞ்சம் – அரசிடம் விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தை தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான முறையில் வாட்டிவரும் நிலையில், அச்சிக்கலைத் தீர்க்க அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த விரிவான அறிக்கை…

குறுகலான பகுதிகளில் குட்டியானை மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு! சென்னை குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் கடுமையான குடிதண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், தமிழக அரசு லாரிகள் மூலம் குடிதண்ணீர் வழங்கி வருகிறது. இதற்காக சென்னையில் மட்டும்…