Category: தமிழ் நாடு

ஹெல்மெட்டுக்குள் செல்போன் வெடித்து சிதறல்! இளைஞரின் காது ‘டமார்..’

ஓசூர்: ஓசூர் அருகே ஹெல்மெட்டுக்குள் செல்போன் வைத்து பேசிக்கொண்டே இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞர், செல்போன் வெடித்து சிதறியதால், தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரது…

”ஓடாத படம் 100 நாள் ஓடிக்கொண்டிருக்கிறது”: மோடி அரசு குறித்து ப.சிதம்பரம் கடும் விமர்சனம்

சென்னை: ”ஓடாத படம் 100 நாள் ஓடிக்கொண்டிருக்கிறது” மோடி அரசு குறித்து முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நாடு…

காயல்பட்டினம்  : ரூ 10 லட்சம் மதிப்பிலான திட்டம் ஒரு கோடியாக மாற்றம்!

காயல்பட்டினம் காயல்பட்டினத்தில் ஒரு சாலை அமைக்க போடப்பட்ட ரூ.9.6 லட்சம் மதிப்பிலான திட்டம் ரூ.1 கோடி என மாற்றப்பட்டுள்ளது. காயல்பட்டினம் நகராட்சி பல இடங்களில் குடிநீர் குழாய்…

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: கோவையில் 3 பேரின் வீடுகளில் காவல்துறையினர் திடீர் சோதனை…

கோவை: தடை செய்யப்பட்ட ஐஎஸ், சிமி போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் வீடுகளில் கோவை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

விருதுநகர் காமராஜர் மணிமண்டம்! காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

மதுரை: விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இன்று நாடு முழுவதும்…

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் இன்று திமுகவில் சேருகிறார்….

சென்னை: முன்னாள் வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் பல கட்சிகளுக்கு தாவிய நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். வேலூர் பகுதியை சேர்ந்த…

ஜூலை 15: கர்மவீரர் காமராஜர் 119வது பிறந்தநாள் இன்று

மீள்பதிவு: ஜூலை 15, இன்று கர்மவீரர் காமராஜர் 119வது பிறந்தநாள்… உலகம் போற்றும் உன்னத தலைவரின் பிறந்த நாள்… தமிழகத்தில் ஜாதிமதமற்ற சமுதாயத்தை உருவாக்க, குலக்கல்வியை முறையை…

சந்திரயன் 2 விண்கலத்தில் பயன்படுத்தப்படும் சேலம் இரும்பு காயில்கள் !

சந்திராயன் மற்றும் இதர விண்கலத்திற்கு சேலம் உருக்காலையில் இருந்து தயாரிக்கப்பட்ட, தரமான இரும்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா மற்றும் இஸ்ரோ இணைந்து,…

ரயிலில் கொண்டுவரப்பட்ட தண்ணீர் – சுத்திகரிப்புக்கு பின்னர் எங்கெங்கு விநியோகம்?

சென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட குடிநீர், பெரம்பூர், அண்ணாநகர் மற்றும் அயனாவரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னைக்கு…

கியர் கம்பிக்கு பதில் மரக்குச்சி : அரசு பேருந்தில் அவலம்

மதுரை மதுரை மாவட்டத்தின் மேலூர் பணிமனை அரசு போக்குவரத்து கழக பேருந்தில் கியர் கம்பிக்கு பதில் மரக்குச்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக அரசு பேருந்துகள் பலவற்றில் பலவகை குறைகள்…