தமிழ் இணைய மாநாடு2019: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்டு 17ந்தேதி ஹேக்கத்தான் போட்டி
சென்னை: நடப்பு ஆண்டுக்கான தமிழ் இணைய மாநாடு 2019, வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது, பன்னாட்டு நிறுவனமான உத்தமம் நிறுவனமும் அண்ணாப் பல்கலைக்கழகமும்…