Category: தமிழ் நாடு

மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி வரை நீர்வர வாய்ப்பு: மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை

கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்துள்ள கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி வரை நீர் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்…

என்னை வெற்றி பெறச் செய்த வேலூர் தொகுதி மக்களுக்கு நன்றி: கதிர் ஆனந்த் உருக்கம்

தனக்கு வாக்களித்து, வெற்றிபெற செய்த வேலூர் தொகுதி மக்களுக்கு தனது டுவிட்டர் பக்கம் மூலமாக வேலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக மக்களவை…

கதிர்ஆனந்த் வெற்றி ஸ்டாலின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி! துரைமுருகன்

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்ற நிலையில், அவரது வெற்றி ஸ்டாலின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று திமுக…

செய்திகளை முந்தித்தருவதில் போட்டி: தவறான செய்தியை வெளியிட்டு மாட்டிக்கொண்ட பிரபல நாளேடு

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ள நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வெற்றி பெற்றுவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ள பத்திரிக்கை ஒன்று,…

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி: திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை உயர்வு

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில், திமுக தரப்பில் களமிறக்கப்பட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றிருக்கிறார். அதேநேரம் அவரது வெற்றியை தொடர்ந்து திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.…

கிருஷ்ணா நீர்: ஆந்திர முதல்வரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்

அமராவதி: தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீரை திறந்து விட வலியுறுத்தி, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை, தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்திக்கை ஆக.23 வரை கைது செய்ய தடை நீட்டிப்பு

சென்னை: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆக. 23-ந்தேதி வரை நீட்டித்து டெல்லி…

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் 2019: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் திமுகவின் பலம் மக்களவையில் 24-ஆக அதிகரித்துள்ளது வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு உடல் இன்று மாலை தகனம்!

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவருமான, அன்பரசு நேற்று இரவு காலமான நிலையில், அவரது உடல் இன்று பிற்பகல் தகனம் செய்யப்படும் என…

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் 2019 – பகல் 1:50 மணி நிலவரம்: 11,582 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் பகல் 1:50 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 11,582 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். வேலூர்…