Category: தமிழ் நாடு

தொழிற்சாலை மின்சார உபயோகத்தைக் குறைக்க ஆலோசனை அளிக்கும் சென்னை ஐஐடி

சென்னை தொழிற்சாலைகளில் மின்சார பயன்பாட்டைக் குறைக்க இலவச ஆலோசனை அளிக்கச் சென்னை ஐஐடியில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்களிலும் முக்கிய செலவு மின்சாரக் கட்டணம் ஆகும். தற்போதைய…

ரஜினியை விமர்சிப்பது அநாகரீகமான விஷயம்! எச்.ராஜா

சென்னை: தமிழக பாரதியஜனதா கட்சியின் தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், அந்த பதவியை கைப்பற்றி கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், பாஜக ஆதரவாளரான ரஜினியை…

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்த கருத்து வாபஸ் தொடர்பாக 23 வழக்கறிஞர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

சென்னை: கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்த நீதிபதி கூறிய கருத்தை வாபஸ் பெற, நீதிபதியை வற்புறுத்தியது தொடர்பாக, 23 வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர…

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் போக்ஸோ நீதிமன்றம்

சென்னை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்களை விசாரிக்க தமிழக சமூக நலத்துறை மூன்று மாவட்டங்களில் தனி நீதிமன்றம் அமைக்க உள்ளது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்…

செலவைவிட இருமடங்கு வசூல் – ஆனாலும் குறைக்கப்படாத சுங்க கட்டணம்

சென்னை: சாலைகள் அமைக்க செலவு செய்யப்பட்டதைவிட கிட்டத்தட்ட இருமடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு விட்டாலும், இன்னும் அந்தக் கட்டணம் குறைக்கப்படாமல் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருவது ஏன்? என்ற…

1700 வருடப் பழமையான தமிழக – சீன உறவு

சென்னை தமிழகத்துக்கும் சீனாவுக்கும் சுமார் 1700 வருடங்களாக உறவு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான பேச்சு வார்த்தையின் முதல் கட்டம் முடிவடைந்து தற்போது…

திமுகவில் விஜய் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நடிகர் விஜய் திமுகவில் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நடிகர் விஜய் சந்தித்து…

பாஜகவின் அடுத்த மாநில தலைவரா ஏ.பி முருகானந்தம் ?: நிர்வாகிகளின் கருத்துக்களால் தொடர் குழப்பம்

தமிழக பாஜகவின் மாநில தலைவராக ஏ.பி முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக, அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தனது…

200 சேனல்களுக்கு அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.130+வரி மட்டுமே: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு கேபிள்டிவி கட்டணம் ரூ.130 மற்றும் ஜிஎஸ்டி வரி மட்டுமே என்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்…

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை, ‘தமிழ்ச்சங்கம் எக்ஸ்பிரஸ்’ என பெயர் மாற்ற கோரிக்கை! கம்யூ.எம்.பி. வெங்கடேசன்

சென்னை: சென்னை – மதுரைக்கு இடையே இயக்கப்பட்டு வரும் தேஜாஸ் அதிவேக ரயிலின் பெயரை, தமிழ்ச்சங்கம் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று தெற்கு…