Category: தமிழ் நாடு

நாளை கீழடி செல்லும் திமுக தலைவர் ஸ்டாலின்: அகழாய்வு பொருட்களை பார்வையிட முடிவு

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நாளை கீழடிக்கு சென்று அகழாய்வு பணிகளையும், அங்கு கிடைத்துள்ள பொருட்களையும் பார்வையிட உள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலிருந்து சிவகங்கைக்கு…

ரஜினிகாந்துக்கும், கமல்ஹாசனுக்கும் அரசியல் வேண்டாம்: நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள்

நடிகர்கள் ரஜினிகாந்திற்கும், கமல்ஹாசனிற்கும் அரசியல் வேண்டாம் என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார். விகடன் குழுமத்திற்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்துள்ள நடிகர் சிரஞ்சீவி,…

சிவகாசி அரசு பள்ளி மாணவர்களின் விமான பயண ஆசை: நிறைவேற்றிய தொண்டு நிறுவனங்கள்

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிவகாசி அரசு பள்ளி மாணவ – மாணவிகள், முதல்முறையாக விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய சிவகாசி அரசு பள்ளி மாணவ –…

சுபஸ்ரீ மரணம் : காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை

சென்னை சென்னை நகரில் பேனர் விழுந்து மரணம் அடைந்த சுபஸ்ரீ விவகாரத்தில் காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி அன்று குரோம்பேட்டையைச்…

கூவம் நதி ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்  :  அமைந்தகரை மக்கள் அவதி

சென்னை சென்னை நகரில் அமைந்தகரை பகுதியில் உள்ள கூவம் நதி ஆக்கிரமிப்புக்களை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். சென்னையில் ஓடும் கூவம் நதிக்கரை ஓரம் ஏராளமான ஆக்கிரமிப்புக்கள் உள்ளன.…

50 நாட்கள் ஓட வேண்டிய படம் 25 நாட்களே ஓடும்! நடிகர் விஜய்க்கு ராஜன் செல்லப்பா மிரட்டல்

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சரை குறிப்பிட்டு பேசிருந்தால் 50 நாட்கள் ஓட வேண்டிய படம் 25 நாட்களே ஓடும் என நடிகர் விஜய்க்கு மதுரை அதிமுக எம்எல்ஏவும், முன்னாள்…

வார்டு வரையறை விவகாரம்: தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாழ்த்தப் பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டு வரையறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக…

தமிழகத்தில் குறைந்து வரும் மின் தேவை – காரணம் என்ன?

சென்னை தமிழகத்தில் தற்போது மின் தேவை குறைந்து வருவதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எப்போது மின் தேவை அதிக அளவில் இருப்பது வழக்கமாகும். இதற்கு முக்கிய…

தமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல்?

சென்னை: வரும் நவம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில்…

ரூ. 5 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் கவின்

பிக்பாஸ் இல்லத்தில் 90 நாட்களுக்கும் மேலாக வசித்து வந்த கவின் ரூ. 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேறியது தற்போது உறுதியாகியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான…