காவல்துறையில் சீர்திருத்தம்: 4வது காவல்ஆணையம் அமைத்தது தமிழகஅரசு
சென்னை: தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் குறைகள் மற்றும் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து 4வது காவல்ஆணையத்தை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. எற்கனவே மறைந்த முதல்வர் கருணாநிதி…