வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அ.தி.மு.க. திட்டம்! தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க மனு
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குனேரி வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டமிட்டு உள்ளதாக தி.மு.க, சார்பில் தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க சட்டத்துறை செயலாளர்…