Category: தமிழ் நாடு

தொடரும் சுர்ஜித்தை மீட்கும் பணிகள்: சம்பவ இடத்தில் பிரார்த்தனை செய்த நடிகர் தாமு

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுர்ஜித்தின் நிலை குறித்து அறிந்துக்கொள்ள வந்த நடிகர் தாமு, அமைதியான முறையில் பிரார்த்தனை செய்தது அங்கிருப்பவர்களிடம் ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை…

மீண்டும் பழுதடைந்த ரிக் இயந்திரம்: உடனடியாக சரி செய்து மீட்பு பணிகளை தொடரும் ஊழியர்கள்

சிறுவன் சுர்ஜித்தை மீட்பதற்காக பயன்படுத்தப்படும் ரிக் இயந்திரம், வலுவான பாறைகள் காரணமாக தொடர்ந்து 2வது முறையாக பழுதடைந்த நிலையில், அவை உடனடியாக சரிசெய்யப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று…

சிறுவன் சுர்ஜித்தை மீட்க தொடரும் போராட்டம்: மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கப்பட்டு வரும் மணப்பாறை பகுதியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த…

வேரோடு சாய்ந்த 150 ஆண்டு ஆலமரம் : புதுப்பிக்க விரும்பும் புதுப்பட்டினம் கிராம மக்கள்

கல்பாக்கம் சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 150 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது. சென்னையை அடுத்துள்ள கல்பாக்கம் அருகே…

சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்! நடிகர் ரஜினிகாந்த்

திருச்சி: சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை…

குழந்தையை மீட்கும் பணி வெற்றிபெற வேண்டும்! கமல்ஹாசன் டிவிட்

திருச்சி: ஆபத்தில் இருக்கும் குழந்தையை மீட்கும் பணி வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டு உள்ளர். மணப்பாறை அருகே உள்ள…

ஆழ்துளை கிணற்றில் உயிருக்கு போராடும் குழந்தை: 3வது நாளாக தொடரும் மீட்பு பணி

திருச்சி: மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆழ்துளையிடும்…

அக்டோபர் 27: காவிரிக்காக அமைச்சர் பதவியை துறந்த மக்கள் தலைவர் வாழப்பாடியார் ’17வது நினைவு நாள்’ இன்று

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி கூ.இராமமூர்த்தியின் 17வது நினைவு நாள் இன்று. தமிழக மாநில காங்கிரஸின் தலைவராகவும், ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும்,…

தீபாவளி: இன்று கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம்….

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பஈடுகிறது. இன்றைய தினத்தன்று. எண்ணை மற்றும் சீயக்காய் தேய்த்து குளிப்பது இந்துக்களின் வழக்கம்…. அதுபோல புத்தாடை உடுத்தி வெடிகள்…

பிகில் படம்! 120 கி.மீ. வேகம்! குடிபோதையில் பைக்கில் பறந்த ரசிகர்! பலியான குழந்தை

திருவள்ளூர்: பிகில் படம் பார்க்க வேண்டும் என்ற வெறியில், குடிபோதையில் பைக்கில் 120 கி.மீ சென்ற ரசிகர் குழந்தை மீது மோதியதில், அந்த குழந்தை பலியானது. விஜய்…