Category: தமிழ் நாடு

அம்மா ஸ்கூட்டர்: வயது வரம்பை உயர்த்தி அறிவித்துள்ளது தமிழகஅரசு

சென்னை: அம்மா இருசக்கர வாகன திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விதிகளை அறிவித்து உள்ளது தமிழகஅரசு. அதன்படி, பயனாளிகளின் வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிடப்…

120அடியில் 25 நாட்களாக நீடித்து வரும் மேட்டூர் அணை! விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்: நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளவான 120 அடியில் கடந்த 25 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி…

சசிகலாவின் வீட்டை இடிக்க மாநகராட்சி உத்தரவு

தஞ்சாவூர் பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலாவின் வீட்டை இடிக்கத் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு நேற்று முன் தினம் நோட்டிஸ் ஒட்டியுள்ளது. தஞ்சை நகரில் உள்ள மகர்நோன்பு…

சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் : ஓ பன்னீர்செல்வம்

சென்னை சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனத் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர்…

நித்தியானந்தாவிற்கு ‘புளு கார்னர்’ நோட்டீஸ்! குஜராத் காவல்துறை முடிவு

அகமதாபாத்: பல்வேறு பாலியம் சம்பந்தமான புகார்களில் சிக்கி தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை, கைது செய்ய குஜராத் காவல்துறையினர் புளு கார்னர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர். பாலியல்…

உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று தீர்ப்பை வரவேற்கிறேன்! ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுத் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று கூறியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இந்த தீர்ப்பு தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றி…

உள்ளாட்சி தேர்தல்: இன்று மாலை நடைபெறுகிறது  அதிமுக மாவட்ட செயலளர்கள் கூட்டம்..!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் நடைபெற உள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள்…

8ந்தேதி திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்! ஸ்டாலின்

சென்னை: வரும் 8ந்தேதி திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன்…

கனிமொழி தலைமையில் நாளை திமுக மகளிரணி கூட்டம்!

சென்னை: திமுக மகளிரணி கூட்டம் திமுக எம்.பி., கனிமொழி தலைமையில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக…

உச்சநீதி மன்றம் தீர்ப்பு எதிரொலி: உள்ளாட்சி தேர்தல் தேதியை வாபஸ்பெற்றது தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறுவதாக மாநில தேர்தல் ஆணையம்…