8ந்தேதி திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்! ஸ்டாலின்

Must read

சென்னை:

ரும் 8ந்தேதி  திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில்,  கழக தலைவர் ஸ்டாலின்  தலைமையில் மாவட்ட செயலாளர்கள் – நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.” – நடைபெறும் என்றும்,

வரும் 8ஆம் தேதி மாலை 5 மணிக்கு தியாகராய நகர் தனியார் விடுதியில் கூட்டம்  நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article