Category: தமிழ் நாடு

சோனியாகாந்தி பிறந்தநாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றத்தால் தனது பிறந்தநாளை கொண்டாடவிழாவை கொண்டாடவில்லை என்று அறிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு, திமுக…

கொச்சக கலிப்பா வழிமுறையில் திருமாலின் அவதாரங்களை கூறும் கவிதை: சுதா சேஷய்யன் பேச்சு

கொச்சக கலிப்பா வழிமுறையில் திருமாலின் அவதாரங்களை கூறும் கவிதை வடிவில் நூல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுதா சேஷய்யன் தெரிவித்தார். கேந்திரிய வித்யாலயா சங்கதன் சென்னை மண்டல துணை ஆணையர்…

மணலி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்பு

மணலியில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஜோதி ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்…

தமிழக உள்ளாட்சி தேர்தல்: 27மாவட்டங்களில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், 9…

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு திராணி இருக்கிறதா? ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

கோவை: உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…

கமலை பற்றி தவறாக எதுவும் பேசவில்லை: நடிகர் ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் விளக்கம்

சென்னை: கமலை பற்றி தரக்குறைவாக பேசவில்லை, அவர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது என்று ராகவா லாரன்ஸ் கூறி இருக்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரஜினியின்…

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகி வி.என்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட போவது இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற…

விரைவில் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை: அமைச்சர் காமராஜ் பேட்டி

மன்னார்குடி: 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறி இருக்கிறார். மன்னார்குடி வந்த…

சென்னையில் ஒரே நாளில் வெங்காய விலை ரூ.20-40 வரைக் குறைவு : மக்கள் மகிழ்ச்சி

சென்னை சென்னை நகரில் வெங்காய விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்…