Category: தமிழ் நாடு

பறக்கும் ரெயிலில் பலாத்காரம் : காப்பாற்றிய காவலருக்கு ரூ, 1 லட்சம் பரிசு

சென்னை பறக்கும் ரெயிலில் பலாத்காரம் செய்யப்பட இருந்து பென்ணை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு ரெயில்வேத் துறை ரூ. 1 லட்சம் பரிசு அளிக்க உள்ளது.…

விருதுநகரில் ஆளுநர் பன்வாரிலால்: திமுகவினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு

விருதுநகர்: தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் ஆளுநர் பன்வாரிலால் இன்று விருதுநகர் சென்றுள்ளார். அங்கு திமுக உள்பட கூட்டணி கட்சியினர் ஆளுநர் வருகையை எதிர்த்து…

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட லாவண்யா: காவல் ஆணையருக்கு நேரில் நன்றி தெரிவித்தார்

சென்னை: பள்ளிக்கரணையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐடி பெண் ஊழியர் லாவண்யா சிகிச்சை முடிந்து, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனை நேரில் சந்தித்து நன்றி. எனது தைரியத்தால் மட்டும்…

ஸ்ரீதேவி மரணம்: விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்

டில்லி: பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதன் காரணமாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடும்படி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.…

பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி: விருதுநகர் கோர்ட்டு அதிரடி

விருதுநகர்: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாணவிகளை தவறான பாதிக்கு திசைதிருப்ப முயன்று கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா…

சந்தானம் குழு அறிக்கையை வெளியிட தடை: சென்னை உயர்நீதி மன்றம்!

சென்னை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னர் அமைத்த விசாரணை குழுவான, சந்தானம் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாலும், அதனை வெளியிடக்கூடாது என பல்கலைக்கழக…

தாய்லாந்தில் திருமண மோசடி: சென்னை தொழிலதிபர்கள் கைது

சென்னை: தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, திருமணம் செய்து, தவிக்க விட்டு வந்த சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது…

குழந்தைகளை கடத்தும் கும்பல் பீதி: திருவள்ளுரில் போலீசார் வீதி வீதியாக விழிப்புணர்வு பிரசாரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாடுவதாக மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியை போக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் வீதிவீதியாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.…

குழந்தை கடத்தல்: வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியவர் திருவண்ணாமலை அருகே அதிரடி கைது

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் முகாமிட்டுள்ளதாக, வாட்ஸ்அப் சமூக வலைதளம் மூலம் வதந்தி பரப்பிய நபரை திருவண்ணாமலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். குழந்தைளை…

சட்டம் ஒழுங்கு பாதிப்பால் தமிழக மக்களிடையே பயம்: கனிமொழி

சென்னை : தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கபட்டிருப்பதால் மக்களிடம் பயம் ஏற்பட்டுள்ளது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார். தமிழகத்தில் கொள்ளை, கொலை, வன்கொடுமை போன்ற நிகழ்வுகள்…