தமிழகத்தில் இதுவரை 15.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
சென்னை: தமிழகத்தில் இதுவரை 15.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று…