Category: தமிழ் நாடு

தண்டவாளத்தில் விரிசல்: சென்னை வரும் தென்மாவட்ட ரயில்கள் தாமதம்…

சென்னை: தாம்பரம் அருகே இரும்புலியூரில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்களின் சேவை தாமதமாகி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் அருகே…

கச்சா எண்ணை விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை இன்று மேலும் உயர்வு…

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.100 கடந்துவிட்ட நிலையில், தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி…

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.15 உயர்வு… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

சென்னை: சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.15 உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே ரூ. 900.50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று திடீரென மேலும்…

9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: 9மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணி தொடங்கியது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித்…

மருத்துவப் படிப்புகளில் 27% இடஒதுக்கீடு! உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல்…

டெல்லி: மருத்துவப் படிப்புகளில் 27% இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கு (ஓபிசி) 27%…

இன்று மகாளய அமாவாசை….

இன்று புரட்டாசி மகாளய அமாவாசை. இன்றைய தினம் மறைந்த நமது முன்னோர்களின் ஆசிகள் வேண்டிய தர்ப்பணம் செய்யும் நாள். ஆனால், இன்றைய தினம், தமிழகஅரசு கொரோனாவை காரணம்…

9மாவட்ட ஊரகஉள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்குகிறது…

சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்காளர்கள் பூத்…

உத்தரப்பிரதேச விவசாயிகள் மீதான வன்முறைக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை…

கோவிலில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 5000 ஊக்கத்தொகை : முதல்வர் தொடக்கம்

சென்னை தமிழகத்தில் கோவில்களில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இன்று சென்னை வேப்பேரியில்…

மகாளய அமாவாசையையொட்டி நாளை கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி

சென்னை: மகாளய அமாவாசையையொட்டி நாளை தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிகழ்வுக்கு தமிழகஅரசு மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை…