இலங்கை கடற்படை தாக்குதலால் உயிரிழந்த மீனவர் உடல் தமிழகம் வந்தது..! சொந்த ஊரில் அடக்கம்
சென்னை: இலங்கை கடற்படை தாக்குதலால் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரன் உடல் தமிழகம் வந்தடைந்தது. அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 18ம் தேதி புதுக்கோட்டை…