Category: தமிழ் நாடு

கனமழையால் இடிந்தது விழுந்தது திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் குளச் சுவர்! பக்தர்கள் அதிர்ச்சி…

திருவாரூர்: திருவாரூரில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக, பிரபலமான தியாகராஜ சுவாமி கோயில் குளத்தின் சுவர் இடிந்து உள்வாங்கியது.இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குளத்தின் சுவர்…

போக்குவரத்துத்துறைக்கு ஆவினில் இருந்தே தீபாவளி சுவிட்! அமைச்சர் நாசர் தகவல்

சென்னை: தீபாவளியையொட்டி போக்குவரத்துத்துறைக்கு வழங்கப்படும் இனிப்புகள் ஆவினில் இருந்தே வாங்கப்படுகிறது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு…

துணைநடிகையுடன் தொடர்பு: முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்…!

சென்னை: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பல ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தியதாக, துணைநடிகை அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறைசென்று வந்த அதிமுக…

27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைப்பு! அமைச்சர் பொன்முடி

சென்னை: வரும் 27 , 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக…

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்தாக முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஏற்கனவே ரெய்டு…

அண்ணாமலை மீது கை வைப்பேன் என்று நான் சொல்லவில்லை! அமைச்சர் சேகர் பாபு விளக்கம்…

சென்னை: அண்ணாமலை மீது கை வைப்பேன் என்று நான் சொல்லவில்லை, பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து அப்படி சொல்லியிருக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு…

சுப.வீரபாண்டியன் தலைமையிலான சமுக நீதிக்கண்காணிப்பு குழுவில் மேலும் ஒரு பெண் உறுப்பினர் சேர்ப்பு…

சென்னை: தமிழகஅரசு அமைத்துள்ள சுப.வீரபாண்டியன் தலைமையிலான சமுக நீதிக்கண்காணிப்பு குழுவில் மேலும் ஒரு பெண் உறுப்பினர் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர் சாந்தியை இணைத்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவர் சாந்தி…

கனமழையால் இடிந்து விழுந்த திருவாரூர் கமலாலயம் குளம் சுற்றுச் சுவர்

திருவாரூர் கனமழை காரணமாகத் திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது…

பழனியில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது!

பழனி: பழனி கோவிலில் ஐஏஎஸ் அதிகாரி என கூறி கோவில் விடுதியில் அறை கேட்டு அலப்பறை செய்த போலி ஐஏஎஸ் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் ஏராளமானோர்…

டீசல் விலை உயர்வால் லாரி வாடகைக் கட்டணம் 20% அதிகரிப்பு : பொருட்கள் விலை உயரலாம்

சென்னை டிசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சரக்கு லாரிகள் வாடகைக் கட்டணம் 20% உயர்த்தப்பட்டுள்ளன. நாடெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் தினசரி மாற்றி…