கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் “விடுதலைப் போரில் தமிழகம்” கண்காட்சி! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்…
சென்னை: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில்…