Category: தமிழ் நாடு

மறைந்த ஜெயலலிதாவின் சிறைதண்டனைக்கு காரணமான காவல்அதிகாரி நல்லம நாயுடு காலமானார்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறைதண்டனைக்கு காரணமாக இருந்த தமிழ்நாடு காவல்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி நல்லம நாயுடு காலமானார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, அப்போது,…

சூர்யாவை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை

நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அன்புமணி ராமதாசுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை வைத்துள்ளது. சூர்யா நடிப்பில் தீபாவளியை ஒட்டி ஜெய்பீம் திரைப்படம்…

சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 60 லட்சம் உணவு பார்சல்கள் விநியோகம்

சென்னை: சென்னையில் கடந்த 5 நாட்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 60,74,037 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த 5 நாட்களில் சென்னையில்…

பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் போக்சோவில் கைது 

சிவகங்கை: அழகு நிலையத்திற்கு வந்த பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவகங்கை…

தமிழக அரசின் வலிமை சிமெண்ட்! நாளை அறிமுகம் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழக அரசு தயாரித்து வரும் வலிமை சிமெண்டை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்கிறார். தமிழகத்தில் சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் கடுமையாக விலை ஏறி…

15/11/2021 7.30 PM: சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – விவரம்…

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றுமேலும் 802 பேருக்கு…

2015 இல் சென்னை வெள்ளத்தில் மிதக்க அன்றைய முதலமைச்சரின் அலட்சியம்.. நிர்வாகத் திறனின்மை…

2015 இல் சென்னை நகரம் பெரு மழையால் தத்தளித்தது! அப்போது, திடீரென்று முன்னறிவிப்பு ஏதுமின்றி நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது! இதனால் நகரின் பல பகுதிகள்…

வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் கவனத்திற்கு: ரூ.600 உதவித்தொகைக்கு உடனே விண்ணப்பியுங்கள்…

சென்னை: தமிழ்நாட்டில் வேலையில்லாமல் அவதியுறும் பட்டதாரி இளைஞர்களுக்கு, மாநில அரசு வழங்கும் மாதம் ரூ.600 உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த திட்டத்திற்கு வேலை இல்லாத நபர்கள் விண்ணப்பிக்கலாம்…

காவலர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பஸ் பாஸ்! விவரங்களை அனுப்ப போக்குவரத்து துறை கடிதம்!

சென்னை: காவல்துறையினர் அரசு பேருந்தில் இலவச பயணம் செய்யும் வகையில், பாஸ் வழங்குவதற்கு ஏதுவாக, காவல்துறையினர் விவரங்களை அனுப்பி வைக்கும்படி, போக்குவரத்து துறை கடிதம் எழுதி உள்ளது.…

பத்திரிகையாளர் குடும்ப நிதியுதவி உயர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: பத்திரிகையாளர் குடும்ப நிதியுதவி உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் பத்திரிகையாளர்களையும்…