மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்…
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இது அவரது ரசிகர்களுக்கும், தேமுதிகவினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு…