Category: தமிழ் நாடு

ரஜினிகாந்த் படத்தின் பாடலை தமிழில் பாடி பாண்டிச்சேரி மாணவர்களை அலறவிட்ட ஜப்பான் நாட்டு சிறப்பு விருந்தினர்

பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் படத்தில் இருந்து பாடலை பாடியது அங்கிருந்த மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மிட்சுபுசி நிறுவனத்தின் அதிகாரி குபோக்கி சான் பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தின் எம்.பி.ஏ. மாணவர்கள் ஏற்பாடு செய்த ஒரு…

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் இல்லாததை அடுத்து வாடகை கட்டிடத்தில் இயங்க முடிவு…

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான கட்டிடம் அடிக்கல்லுடன் நின்று போனதை அடுத்து ராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்…

தமிழக முதல்வருக்குத் தருமபுரம் ஆதீனம் நன்றி

மயிலாடுதுறை ஆபாச வீடியோ விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்குத் தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய…

தமிழக பாஜக அமைத்த 7 பேர் கொண்ட கூட்டணி பேச்சுவாரத்தை குழுதமிழக பாஜக அமைத்த 7 பேர் கொண்ட கூட்டணி பேச்சுவாரத்தை குழு

சென்னை மக்களவை தேர்தலில் கூட்டணி  பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழுவை தமிழக பாஜக அமைச்த்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே…

தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர ஓ பி எஸ் முடிவு

சென்னை முன்னாள் முதல்வர் ஓ பி  எஸ் தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர உள்ளதாக தெரிவித்துள்ளார்.  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகிய நிலையில், பா.ஜ.க.வுடன் தான் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம்…

ரயில் பாதையில் தீ விபத்து : மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை சென்னை பரங்கிமலை மற்றும் கிண்டி இடையே ரயில் பாதையில் தீ விவத்து ஏற்பட்டதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  சென்னை தாம்பரம் – கடற்கரை இடையே செல்லும் மின்சார ரயில்கள் கிண்டி ரயில் நிலையம் வழியாகப் பயணிக்கின்றன.  இன்று பரங்கிமலையிலிருந்து…

தமிழக அரசிடம் அகழாய்வு பொருட்களை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

மதுரை தமிழக அரசிடம் மத்திய அரசு அகழாய்வு பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை மாநில அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.  இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கீழடி அகழாய்வில்…

யாரிடமும் சீட்டுக்காகக் கெஞ்ச மாட்டோம் : தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருதகை யாரிடமும் சீட்டுக்காகக் கெஞ்ச மாட்டோம் என அறிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது , “காங்கிரஸ் கட்சி கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் உள்வாங்கிய கட்சி ஆகும். நாங்கல் தோழமையோடு கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.  கடந்த 2014…

7.25 மாணாக்கர்கள் எழுதும் தேர்வு: தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு…

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில்  பிளஸ் 2 பொதுத்தேர்வு  நாளை தொடங்குகிறது. இதையொட்டி,  4,200 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு  7.25  மாணாக்கர்கள் தேர்வினை எழுத உள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்குகிறது.  மார்ச்…

தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர்! முதலமைச்சர் ஸ்டாலின் மடல்…

சென்னை: தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும் வகையில் பேசி இருக்கிறார் பிரதமர்  மோடி என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து, திமுக உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். தி.மு.க.வை ஒழித்து விடுவேன், இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று, தான் வகிக்கும் பதவியைத் தாழ்த்தும்…