ஆயுள் தண்டனை கைதிகளின் முன்விடுதலைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு
சென்னை: ஆயுள் தண்டனை கைதிகளின் முன்விடுதலைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு,…