சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரம்: பொதுமக்களுக்கு ஐசிஎம்ஆர் டாக்டர் பிரதீப் கவுர் எச்சரிக்கை…
சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது, அதனால் பொதுமக்கள் பாதுகாப்புடன், கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்கும்படி, பிரபல மருத்துவ நிபுணuன ஐசிஎம்ஆர் துணை இயக்குனர்…