Category: தமிழ் நாடு

பாத யாத்திரையாகத் திருப்பதி சென்ற தமிழக பக்தரக்ள் மட்டும் திருப்பு அனுப்பி வைப்பு

திருப்பதி திருப்பதி கோவிலுக்குப் பாதயாத்திரையாக வந்த ஆந்திர பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தமிழக பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஆண்டு தோறும் திருப்பதி மலைக்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து 400க்கும்…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியானது; 27ந்தேதி முதல் கவுன்சிலிங்..

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (24ந்தேதி) மலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, வரும் 27ந்தேதி முதல் கவுன்சிலிங் நடைபெற…

தமிழகம் முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடத்த தடை! தமிழக அரசு

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு தடை போட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகதடை விதித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

குடியரசு தின விழா : சென்னை உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை குடியரசு தின விழாவையொட்டி சென்னை நகர உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை 73 ஆம் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. டில்லியில்…

பேருந்தில் மாணவர்கள் ரகளை ; பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க அரசு உத்தரவு

சென்னை கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ரகளை செய்வதைத் தடுக்க ஒவ்வொரு கல்லூரியிலும் பொறுப்பாளர்களை நியமிக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களில்…

ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் 5 மாதம் நீட்டிப்பு

சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் 5 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் செப்டம்பர்…

நளினிக்கு மீண்டும் பரோல் நீடிப்பு

சென்னை: நளினிக்கு மீண்டும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த டிசம்பர் 27-ம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில்…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த ப்ராஜெக்ட்… பிப் 14 காதலர் தினத்தில் ரிலீஸ்…

தனுஷிடம் இருந்து பிரியப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து தனது இயக்க பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஸ்ருதிஹாசன் – தனுஷ் முத்தக்காட்சியால் பரபரப்பாக பேசப்பட்ட…

முதுமலைக்கு அனுப்பப்பட்ட்ட இந்தியாவின் நம்பர் 1 மோப்ப நாய் டைகர்

சென்னை அகில இந்திய அளவில் முதலிடத்தில் உள்ள டைகர் என்னும் மோப்ப நாய் குற்றங்களை தடுக்கு முதுமலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு பல வழக்குகளில் மோப்ப நாய்கள் மிகவும்…

சென்னை அருகே சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்க திட்டம்…

சென்னை அருகே சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்க தேவையான உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் நிதி குறித்து ஆராய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கிழக்கு கடற்கரை…