ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: நிரந்தர வைப்பீடாக ரூ.15 கோடியை செலுத்த நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷாரின் ‘மருது’ பட பைனாஸ் சம்பந்தமாக, விஷால் கோபுரம்…