தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 21 பேருக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது…….
சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது.…