தமிழ்நாடு முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 25-வது கொரோனா தடுப்பூசி முகாம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 25வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் 1600 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 50ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா…