Category: தமிழ் நாடு

பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும்! தமிழக கவர்னருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ராஜீவ் கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன்,…

கடற்படை கப்பலைக்கொண்டு மோதி 4 ராமேஸ்வரம் மீனவர்கள் கொலை! இலங்கைக்கு மத்தியஅரசு கண்டனம்…

டெல்லி: இலங்கை கடற்படை கப்பலைக்கொண்டு மோதி 4 ராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், இலங்கைக்கு மத்தியஅரசு கண்டனம் தெரிவித்து உள்ளது. டெல்லியில் உள்ள இலங்கை இலங்கை தூதரிடம்…

தைப்பூசம் திருவிழா: திண்டுக்கல் மண்டலத்தில் இருந்து பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

மதுரை: பழனி முருகன் கோவில் தைப்பூசம் திருவிழாவையொட்டி, திண்டுக்கல் மண்டலத்தில் இருந்து பழனிக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என மாவட்ட போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அறுபடை…

மெரினாவில் உள்ள ஜெ. நினைவிடத்தில், இபிஎஸ், ஓபிஎஸ் திடீர் ஆய்வு…

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், இன்று திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆய்வு செய்தனர்.…

எம்பிசி ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு கோரி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…

சென்னை: எம்பிசி இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில் ஜாதி வாரியாக இடஒதுக்கீடு உள்ள நிலையில், அது தொடர்பாக…

ஸ்டெர்லைட் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் விமர்சனத்தை நீக்கக்கோரிய மனு! உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு…

டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசை விமர்சித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை நீக்க உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்ற…

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்று! உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்…

பெங்களூரு: உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி மற்றும் நிமோனியா காய்ச்சலுடன் நுரையீரல் தொற்றும் கண்டறியப்பட்டு உள்ளதால், அவருக்கு ஒருவாரம் சிகிச்சை அளிக்கப்படும்…

குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகள் ரத்து! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் குடியரசு தினத்தன்று வழங்கமாக நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்பட…

சென்னையில் கடும் பனி மூட்டம்: விமான சேவைகளில் தடங்கல் – 16 விமானங்கள் தாமதம்

சென்னை: சென்னையில் இன்று காலை நிகழ்ந்த கடும் பனி மூட்டம் காரணமாக, சென்னை விமான சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 16 விமானங்கள் புறப்படும் மற்றும்…

டாஸ்மாக் கடைகளில் ‘விலைப்பட்டியல்’, விற்பனைக்கான ‘பில்’ கொடுக்க வேண்டும்! மதுரை உயர்நீதி மன்றம்

மதுரை: டாஸ்மாக் கடைகளில், விலைப்பட்டியல் வைக்க வேண்டும், விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளில்…