Category: தமிழ் நாடு

வேளச்சேரியில் போட்டியிடுகிறார் ராதிகா சரத்குமார்! சமத்துவ மக்கள் கட்சி அறிவிப்பு…

சென்னை: நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை வேளச்சேரி தொகுதியில், வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்யிடுவார் என சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் விவேகானந்தன்…

மூன்றாம் அணித் தலைவராக கமலஹாசன் தேர்வு : சரத்குமாருக்கு கமல் நன்றி

சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாம் அணித் தலைவராக தம்மை தேர்வு செய்ய முன் மொழிந்த சரத்குமாருக்கு கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக…

பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்!

சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், ஏற்கனவே டெல்லி சென்று ஜேபி நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது,…

நல்ல நடத்தை பற்றி அவர் பேசவே கூடாது! ராகுலை விமர்சித்த குஷ்புவுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி…

கடலூர்: நல்ல பண்பு, நல்ல நடத்தையை பற்றி குஷ்பு பேச கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, குஷ்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ராகுல்காந்தி…

பாமக தேர்தல் அறிக்கை மார்ச் 5ந்தேதி வெளியிடப்படும்! ஜி.கே.மணி

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை மார்ச் 5ந்தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி…

தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை! உச்சநீதிமன்றம்

டெல்லி: தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 69 சதவீத…

ஜோதிடத்தை நம்பி மகனையே எரித்து கொன்ற தந்தை: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஜோதிடத்தை நம்பி மகனையே தந்தை எரித்து கொன்றிருப்பது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோவில்…

சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை! பாஜக சிடி ரவிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

சென்னை: சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பே இல்லை என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார். தமிழக…

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கப்போவது யார்? முதியோர்களா – இளைஞர்களா?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போவது, முதியோர்களா, இளைஞர்களா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்ற வருகின்றன. தமிழகத்தில்…

 மகிழ்ச்சி: சொந்த பணத்தில் மாற்றுத்திறனாளி இளைஞருக்கு மொபட் வாங்கிக் கொடுத்து உதவிய மதுரை கலெக்டர்…  

மதுரை: மதுரை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு, தனது சொந்த பணத்தில் மொபட் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார் மதுரை கலெக்டர் அன்பழகன். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…