Category: தமிழ் நாடு

புதிய படங்களுக்கு தியேட்டர்களில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதல்வர் விஜய் உத்தரவு

சென்னை: புதிய படங்களுக்கு தியேட்டர்களில் முதல் ஒருவாரம் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் தினசரி 4 காட்சிகளுக்கு மட்டுமே…

விவசாயிகளுக்கு ரூ.50,000/- வரை பயிர்க்கடன் தள்ளுபடி! முதலமைச்சர் விஜய் உத்தரவு.!

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு…

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! தவெகவை விளாசிய மு.க.ஸ்டாலின்

சென்னை: குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக சாடியுள்ளார். தமிழக…

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் திடீர் ராஜினாமா – தவெகவில் இணைப்பு – ராஜினாமா ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் அறிவிப்பு –

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் இன்று திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அதிரடியாக…

சென்னையில் நாளை ( 26.05.26) மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்…

சென்னை: சென்னையில் நாளை ( 26.05.26 ) 5 மணி நேரம் மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணி…

பள்ளிகள் திறப்பு தாமதமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்…

சென்னை: கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு எப்போது? என்பது குறித்த அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் அக்னி வெயில் கொளுத்தி…

மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக! இந்திய கம்யூனிஸ்டு

சென்னை: மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக என தமிழ்நாடு முதல்வருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…

தொடர்கிறது நள்ளிரவு கைது: முதல்வர் விஜய் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு! தி.மு.க ஆதரவு மென்பொறியாளர் கைது

பாளையங்கோட்டை: தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய திமுக ஆதரவாளரான மென்பொறியாளர் ஜேம்ஸ் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.…

பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும்! அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

சென்னை: பாலியல் குற்ற வழக்கினை விரைவாக, முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தமிழக…

தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்! அன்புமணி

சென்னை: தமிழ்நாடு மின்​னுற்​பத்​தி​யில் தன்​னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். கடந்த திமுக ஆட்​சி​யில்…