Category: சிறப்பு செய்திகள்

அடித்தல் திருத்தல்களோடு ம.ந.கூ வேட்பாளர் பட்டியல்!

திருச்சி: வரும் உள்ளாட்சி தேர்தலில், திருச்சி மாநகராட்சியில் மக்கள் நலக்கூட்டணி சார்பாக போட்டியிடும் தொகுதி ஒப்பந்தம், அடித்தல் திருத்தல்களோடு வெளியிடப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தல் போலவே, ம.தி.மு.க.,…

கோவை: இ.மு. சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்!

கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 22ந்தேதி இந்து…

டெல்லியில் பயங்கரம்: ஆசிரியரை அடித்துக் கொன்ற பள்ளி மாணவர்கள்!

டெல்லி: பள்ளிக்கு சரியாக வராததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில்…

விரைவில் அமல்….. போஸ்ட் ஆபீசிலும் பாஸ்போர்ட் வாங்கலாம்!

டில்லி: தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்குவதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது. பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு செல்லாமல் இனி தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் பெறும் புதிய வசதி விரைவில்…

காவிரி பிரச்சினை: உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு!

டில்லி: தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. காவிரியில், தமிழகத்துக்கு…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி35!

ஸ்ரீ ஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி35 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய ராக்கெட் வரலாற்றிலும்,…

மாறன் சகோதரர்கள் ஜாமின் மனு அக்.18ந்தேதி விசாரணை! சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!!

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டில்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்று இந்த வழக்கு சார்பாக குற்றபத்திரிகை தாக்கல்…

முதல்வர் நலமோடு இருக்கிறார்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமோடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும்…

நாளை இடிக்கப்படுகிறது மவுலிவாக்கம் 11மாடி கட்டிடம்!

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்துவிழுந்து 61பேரை பலி வாங்கிய கட்டிடத்தின் இணை கட்டிடமான 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது. சென்னை போரூரை அடுத்த…

நத்தம் பினாமி: கரூர் அன்புநாதன் கைது ..?

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமியான கரூர் தொழிலதிபர் அன்புநாதன் மீது அன்னிய செலாவனி (பெமா) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் கூடிய…