துர்கா ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதத்தை ஜீயர் நிறுத்தினார் : ஜெகத்ரட்சகன் தகவல்
சென்னை: துர்கா ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதத்தை ஜீயர் நிறுத்தினார் என்று ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனச்செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனச்செயலாளரும், முன்னாள்…