நெல்லையப்பர் கோயிலில் இடித்துத்தள்ளப்பட்ட தேவார பதிகங்கள்! பக்தர்கள் அதிர்ச்சி!
சிறப்புச் செய்தி: புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில், திருஞானசம்பந்தர் அருளிய தேவார பதிகங்கள் பதிக்கப்பட்ட பளிங்குக் கற்கள் இடித்துத் தள்ளப்பட்டது பக்தர்கள அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து பக்தர்கள்…