’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’’ தலைவர்கள் உதிர்க்கும் புது தத்துவம்..
எதிர்க்கட்சிகளை வசீகரிக்கவும், வளைக்கவும் அறிஞர் அண்ணா பயன்படுத்திய வார்த்தை ‘’ மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’’ என்பது. தமிழகத்தை தாண்டி இந்த வார்த்தையை வேறு சில…