Category: சிறப்பு செய்திகள்

மும்பை பல்கலைக்கழக பட்டமளிப்பு உடை : டிவிட்டரில் விமர்சனம்

மும்பை மும்பை பல்கலைக்கழக பட்டமளிப்பு உடை மாற்ற உள்ளது குறித்து டிவிட்டரில் கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு நேரத்தில் ஒரு கருப்பு முழு ஆடை…

மின் தடை ஏற்பட்டால் அழைக்க வேண்டிய எண்கள் : மின் வாரியம் அறிவிப்பு

சென்னை பருவமழை காரணமாக மின் தடை ஏற்பட்டால் அழைக்க வேண்டிய லாண்ட்லைன் மற்றும் மொபைல் எண்களை தமிழக மின் வாரியம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகம் எங்கும்…

ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி மாதம் – சிறப்புகள் என்னென்ன?

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முடிவு பெற்று ஈசுவரன் மற்றும் முருகனுக்கு விசேஷமான ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தின் சிறப்புகள், கடைபிடிக்க வேண்டிய விரதங்கள் குறித்து இங்கே…

தமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகளாம்; ஆனால் 10 கட்சிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகள் உள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் திமுக, அதிமு,க காங்கிரஸ் உள்பட 10 கட்சிகள் மட்டுமே அங்கீகாரம் பெற கட்சி என்று…

அக்டோபர்-17:  ‘கவியரசர்’ கண்ணதாசனின் 38 ஆவது நினைவு நாள் இன்று

காலத்தால் என்றும் அழியாத கவின்மிகுப் பாடல்களை தமிழ் ரசிகர்களுக்குத் தந்தவர் ’கவியரசர்’ கண்ணதாசன். மங்காப்புகழ் கொண்ட அவரது 38 ஆவது நினைவு நாள் இன்று. தான் வாழ்ந்த…

விமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்! கண் விழிக்குமா தமிழகஅரசு?

சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விமான கட்டணத்தை விட அதிக அளவு வசூலிக்கப்படுகிறது. இது பயனர்களிடையே கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது.…

வரி செலுத்துவோர் கவனத்துக்கு : வருமான வரித்துறை பெயரால் நடைபெறும் மோசடி

டில்லி வரி செலுத்துவோரிடம் வருமானவரித்துறை பெயரால் மாபெரும் மோசடி நடைபெறுவதாகத் தகவல்கள் வந்துள்ளன. உலகெங்கும் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து வருகிறது. இது அனைவருக்கும் வசதியாக…

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன் பிறந்தநாள் இன்று: விறுவிறுப்பு தந்த அதிசய வரவு… !பகுதி -1

விறுவிறுப்பு தந்த அதிசய வரவு…. பகுதி -1 சிறப்புக் கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அமிதாப்பச்சன்.. இது வெறும் பெயரல்ல, உழைப்பு, தன்னம்பிக்கை, காதல் திருமணம்,…

‘பசுமைப் பட்டாசா?’: பட்டாசு தொழிலை கேலிக்கூத்தாக்கி அடியோடு அழிக்கும் மோடி அரசு

சென்னை: ‘பசுமைப் பட்டாசு தயாரியுங்கள் என்று கூறி, தமிழகத்தில் பட்டாசு தொழிலை அடியோடு அழித்து, பட்டாசுக்கு கியூஆர் கோடு, லோகோ போட வேண்டும் என்று பல்வேறு அறிவிப்புகளை…

வாசகர்களுக்கு இனிய ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்கு இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்… – ஆசிரியர்