ஜோதிகா எப்போதோ பேசியதை இப்போது பெரிதாக்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சூர்யா.
தஞ்சை பெரிய கோயில் பற்றிய ஜோதிகாவின் கருத்துக்கு எழுந்த விமர்சனங்களுக்கு அவரது கணவர் நடிகர் சூர்யா பதில் அளித்துள்ளார் மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கான காணிக்கை என்பதை…