Category: சினி பிட்ஸ்

ரஜினிகாந்த் படத்தின் பாடலை தமிழில் பாடி பாண்டிச்சேரி மாணவர்களை அலறவிட்ட ஜப்பான் நாட்டு சிறப்பு விருந்தினர்

பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் படத்தில் இருந்து பாடலை பாடியது அங்கிருந்த மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மிட்சுபுசி நிறுவனத்தின்…

போதைபொருள் கடத்தல்: திமுக முன்னாள் பிரமுகர் – திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் வீட்டுக்கு ‘சீல்’…

சென்னை: போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர். தமிழ்நாடு…

பிரபல நாடக நடிகர் ‘அடடே’ மனோகர் காலமானார்…

சென்னை: பிரபல நாடக நடிகர் ‘அடேடே’ மனோகர் காலமானார். வயது முதிர்வு காரணமாக அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பழம்பெரும் நாடக, டிவி நடிகர் அடடே மனோகர்.…

மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலி கான்

சென்னை நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலி கான் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடுகிறார். அண்மையில் பிரபல நடிகர் மன்சூர் அலி…

பாஜகவைச் சேர்ந்த நடிகை ஜெயப்ரதாவை தேடப்படும் நபராக அறிவித்த நீதிமன்றம்

ராய்ப்பூர் பாஜகவைச் சேர்ந்த பிரபல நடிகை ஜெயப்ரதாவை நீதிமன்றம் தேடப்படும் நபராக அறிவித்துள்ளது. நடிகை ஜெயப்ரதா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துப்…

கருணாநிதி நினைவிடத்தை தாஜ்மகால் என்ற ரஜினிகாந்த்

சென்னை நேற்று முதல்வர் திறந்து வைத்த கருணாநிதி நினைவிடத்தை நடிகர் ரஜினிகாந்த் தாஜ்மகாலுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார் தமிழக சட்டசபையில் முதல்வர் ம் க ஸ்டாலின் சென்னை…

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்ந்து பணியாற்றமாட்டேன் : இயக்குனர் அமீர்

திமுக நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாஃபர் சாதிக் மீது போதை மருந்து கடத்தல் தொடர்பான வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக…

நடிகை சுமலதா சுயேச்சையாகப் போட்டியிட முடிவா? : பாஜகவில் சர்ச்சை

பெங்களூரு நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிடுவதாக வந்த செய்தியால் பாஜகவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நடிகை சுமலதா கர்நாடகத்தில் உள்ள மண்டியா தொகுதி நாடாளுமன்ற…

புகழ்பெற்ற கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் காலமானார்…

பிரபல இந்தி பின்னணி பாடகரும் புகழ்பெற்ற கஜல் பாடகருமான பங்கஜ் உதாஸ் காலமானார், அவருக்கு வயது 73. பங்கஜ் உதாஸ் மறைவு செய்தி குறித்து அவரது மகள்…

ரூ.2000 கோடி போதைபொருள் கடத்தல்: திமுக வெளிநாட்டு வாழ் அணி தலைவர் – படத்தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கம்!

சென்னை: சுமார் 2000 கோடி அளவிலான போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யபட்ட திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் திமுக வெளிநாட்டு வாழ்…