Category: சினி பிட்ஸ்

டிஆர்பியை எகிற லாரன்சின், ’காஞ்சனா 2’ பேய் படம்..

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள் ளன. சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும்…

வனிதா விஜயகுமாரின் மூத்த மகனின் தற்போதைய நிலைமை…!

பிரபல நடிகையும் பிக் பாஸ் நட்சத்திரமான வனிதா விஜயகுமார் பீட்டர் பாலுடனான திருமணம் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தான் இன்னும்…

முதல் முறையாக ஆச்சரியமான விவரங்களை வெளிப்படுத்தும் நளினி ராமராஜனின் மகள்….!

எண்பதுகளின் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளின் முற்பகுதியிலும் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ராமராஜன் இருந்தார், பாக்ஸ் ஆபிஸில் கமலுக்கும் ரஜினிக்கும் கடுமையான போட்டி கொடுத்தார். அவர் அக்காலத்தின் முன்னணி…

ஆபாச கட்டிபிடி வைத்தியம் போஸ் தந்த பிரபல நடிகை..

நடிகர் கமல்ஹாசன், ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் கட்டிபிடித்து மனதை சாந்தப்படுத்தும் வைத்தியம் கற்றுத்தந்தார். அவரது மகள் கொரோனா வில் பொழுது போகாமல் வீட்டில் குட்டி பூனையுடன் நேரத்தை…

கவர்ச்சி இடத்தில்  டாட்டூ பதிவிட்டு திரிஷா வைத்த தீ.. இரண்டரை லட்சம் லைக்ஸ் அள்ளினார்..

நடிகை திரிஷா தனது ஒரு செல்ஃபி பகிர்ந்து இணையம் முழுவதும் கவர்ச்சி தீ பரவவிட்டிருக்கிறார். நீண்ட நாட்க ளுக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் வெளியிட்டார்.…

பிரபாஸ், பூஜா ஹெக்டே பட பர்ஸ்ட்லுக் வைரல்..

பாகுபலி பிரபாவின் தற்போதைய படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பார்வை அதிரடியாக வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு ‘ராதே ஷியாம்’ என்று தெலுங்கில் பெயரிடப்பட்டுள்ளது. தமிழுக்கு பெயர் மாறுமா…

‘’எம்.ஜி.ஆர். மனைவி அழைத்ததால் சின்னதிரைக்குள் நுழைந்தேன்’’

‘’எம்.ஜி.ஆர். மனைவி அழைத்ததால் சின்னதிரைக்குள் நுழைந்தேன்’’ நடிகை, நாட்டியக்கலைஞர், ( கொஞ்சகாலம்) அரசியல்வாதி என அறியப்பட்ட ’வெண்ணிற ஆடை’’ நிர்மலா இப்போது எழுத்தாளர் என்ற புதிய அவதாரம்…

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவ செலவு ஏற்றார் கமல்..

பல்வேறு படங்களில் வில்லன் வேடங் களில் நடித்திருப்பதுடன், எல்லா ஹீரோக்களுடனும் சண்டை காட்சிகளில் மோதியிருப்பவர் பொன்னம்பலம். அவர் சிறுநீரகம் தொடர்பான கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

’பொன்னியின் செல்வன்’ செப்டம்பரில் மீண்டும் படப்பிடிப்பு? மணிரத்னம் திட்டம்.. விக்ரம் ஐஸ்வர்யாராய் வருகை

கொரோனா வைரஸ் ஊரடங்கால் எல்லா படங்களைப்போல் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடந்துவந்த மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டிருக் கிறது. லாக் டவுன் முடிந்தவுடன் மீண்டும்…

யாஷிகாவின் பாய்ஃபிரண்ட் யார்? நடிகை வைத்த சஸ்பென்ஸ்..

நடிகை யாஷிகா பேஷன் ஸ்டைலிஸ்ட் ஷப்னம் பாத்திமாவுடன் நெவர் ஹேவ் ஐ எவர் என்ற விளையாட்டு விளையாடி னார். அப்போது பல சுவாரஸ்யாமான பதில்களை அளித்தார். யாஷிகா…