டிகர் கமல்ஹாசன், ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் கட்டிபிடித்து மனதை சாந்தப்படுத்தும் வைத்தியம் கற்றுத்தந்தார். அவரது மகள் கொரோனா வில் பொழுது போகாமல் வீட்டில் குட்டி பூனையுடன் நேரத்தை செலவிடுவதுடன் பியானோவில் இசை மீட்டி பாடல்கள் பதிவிட்டு வருகிறார். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் படங் களுக்கு வரவேற்பு இருந்து வருகிறது. வீட்டில் யோகா செய்வது போன்ற படங்களுக்கும் வரவேற்பு இருந்தது.
தற்போது வெல்வெட் உடை அணிந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இதுதான் ஆபாசமாக கட்டிப்பிடிப்பது என்று போஸ் தந்து மெசேஜ் பதிவிட்டிருக்கிறார். அதைப்பார்த்து சில ரசிகர்கள் ஆபாசமான கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.

ஸ்ருதியை கொரோனா ஊரடங்கில் யார் தனியாக இருக்கச்சொன்னது அவரது அப்பா, அம்மா, தங்கை என யாருட னாவது இருந்தால் இப்படியெல்லாம் ஆபாசமான கட்டிப்பிடி படத்தை எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட எண்ணம் வருமா என்று ஒரு ரசிகர் கேட்டிருக்கிறார்.