டிகை யாஷிகா பேஷன் ஸ்டைலிஸ்ட் ஷப்னம் பாத்திமாவுடன் நெவர் ஹேவ் ஐ எவர் என்ற விளையாட்டு விளையாடி னார். அப்போது பல சுவாரஸ்யாமான பதில்களை அளித்தார்.
யாஷிகா கூறியாதாவது:
நான் ஒருபோதும் முகத்தில் ஷேவ் செய்தது இல்லை. ஆண்களின் பாத் ரூமிற்கு சென்று நான் பார்த்திருக்கிறேன்.

ஒருநாள் முழுவதும் நான் குளிக்காமல் இருந்திருக்கிறேன். என் தோழிகள் என்னிடம் எனக்கு பாய்ஃபிரண்டு இருக்கி றாரா என்று அடிக்கடி கேட்டு தொல்லை யும் செய்வார்கள். எனக்கு பாய்ஃபிரண்ட் இல்லை என்று ஃபிரண்ட்ஸ்களிடம் பொய் சொல்லி இருக்கிறேன். அழகுக் கான அறுவை சிகிச்சையை நான் செய்து கொண்டதில்லை’ என சரமாரியாக தனிப்பட்ட முறையிலான விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார் யாஷிகா.
தோழிகளிடம் பாய்ஃபிரண்டை மறைத்தவர் இன்றைக்கு தனக்கு பாய்ஃபிரண்ட் இருக்கிறார் என்பதை தெரிவித்தார். ஆனால் அவர் யார் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்தார்.