Category: சினி பிட்ஸ்

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…..!

விஜய் ஆண்டனி நடித்து வரும் புதிய படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கி வருகிறார். டி.ராஜா மற்றும் தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இப்படத்துக்கு ‘கோடியில் ஒருவன்’ எனத்…

சுசீந்திரன் இயக்கத்தில் நடித்திருப்பது மட்டுமன்றி இசையமைப்பாளராகவும் அறிமுகமாகும் ஜெய்…..!

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன்’ படப்பிடிப்பு முடிவடைந்து நாளை இப்படத்தின் டீஸரை வெளியிடவுள்ளார்கள். இந்தப் படத்துக்கு முன்னதாக, 2 படங்களை இயக்கி முடித்துள்ளார் சுசீந்திரன். இரண்டிலுமே நாயகனாக ஜெய்…

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் தனஞ்ஜெயனுடன் இணைந்த வெற்றிமாறன்….!

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றினார் தனஞ்ஜெயன். தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டில் தனஞ்ஜெயனுடன் கைகோத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். ஆர்.டி.எம் இயக்கியுள்ள ‘காவல்துறை…

‘சூரரைப் போற்று’ படத்துக்குப் புகழாரம் சூட்டிய ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்….!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. அமேசான் ஓடிடியில் இப்படம் வெளியாகியுள்ளது. திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப்…

கடலுக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நட்சத்திர ஓட்டலில் காஜல் தேனிலவு…

பிரபல நடிகை காஜல் அகர்வால், தனது காதலர் கவுதமை திருமணம் செய்த கையோடு மாலத்தீவுக்கு தேனிலவை கொண்டாட சென்றுள்ளார். அங்கு விதவிதமான உடைகள் அணிந்து, கணவருடன் தேனிலவு…

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே “மாஸ்டர ரிலீஸ் ஆக வேண்டும்” கதாநாயகி மாளவிகா விருப்பம்

விஜய்- மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படம் எட்டு மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், அந்த படத்தை…

தவறான கொரோனா பரிசோதனை கருவியால் அவதியுற்ற தெலுங்கு சூப்பர் ஸ்டார்

ஐதராபாத் தவறான கொரோனா பரிசோதனை கருவியால் தமக்கு கொரோனா உறுதி செய்யப்படடதாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாட்டில் பெருமளவு அதிகரித்து வருகிறது.…

‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ……!

லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா, ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார் நயன்தாரா . கொரோனா வைரஸ் பிரச்சனையால் தியேட்டர்கள் எல்லாம் மாதக் கணக்கில்…

சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் கார்த்தி…..?

இறுதி சுற்று ‘ என்ற குத்துச்சண்டை படைப்பின் அற்புதமான வெற்றியின் பின்னர் சுதா கொங்கரா மக்களுக்கு மிகவும் பிடித்தமானவர் ஆனார் . மாதவன் மற்றும் ரித்திகா சிங்…

வெப் சீரிஸில் சானியா மிர்ஸா….!

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முதன்முறையாக ஒரு வெப் சீரிஸில் அறிமுகமாகவுள்ளார். ‘எம்டிவி நிஷேத் அலோன் டூகெதர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தொடர் காசநோய் குறித்த…