அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக தேர்வானார் ‘கலைப்புலி’ எஸ். தாணு!
சென்னை: அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக ‘கலைப்புலி’ எஸ். தாணு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறு வனமான கலைப்புலி இண்டர்நேஷனல், வி கிரியேஷன்ஸ்…