இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது….!
திரையுலகிற்கு பல எதார்த்தமான படைப்புகளை தந்தவர் இயக்குனர் செல்வராகவன். கடந்த 2011-ம் ஆண்டு செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன,…