Category: சினி பிட்ஸ்

விஜய் சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ படக்குழுவுக்கு நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை….!

தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துக்ளக் தர்பார்’.…

‘மாஸ்டர்’ படத்தை இணையத்தில் கசியவிட்ட நபர் சிக்கினார்….!

மாஸ்டர் திரைப்படம் நாளை திரையில் வெளியாக இருக்கும் நிலையில், நேற்று சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானது. கொரோனா பரவலுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால்…

‘மாஸ்டர்’ படத்தின் கபடி ப்ரோமோ ரிலீஸ்….!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன்,…

சிபி சத்யராஜின் ‘கபடதாரி’ படத்தின் ட்ரைலர் வெளியீடு….!

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள திரைப்படம் கபடதாரி. இதில் நாசர், நந்திதா ஸ்வேதா, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சைமன் K…

செல்வராகவன் – தனுஷ் S12 படத்தின் டைட்டில் லுக் அப்டேட்….!

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் பெயரிடாத படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கியது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த்…

விஜய்யின் ‘மாஸ்டர்’ கிளிப்புகள் ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியீடு… பகிர வேண்டாமென இயக்குனர்,ரசிகர்கள் கோரிக்கை…

சென்னை: பொங்கலுக்கு வெளியாக உள்ள நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் கிளிப்புகள் ஆன்லைனில் கசிந்தன.இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அவரது ரசிகர்கள், அதை பகிர வேண்டும் என்று…

“10 வயது இளையவரை திருமணம் செய்து கொண்டதால், குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை இல்லை” மனம் திறந்த பிரியங்கா சோப்ரா

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு 38 வயது ஆகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு…

சினிமா தொழிலாளர்களுக்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா கோடிக்கணக்கில் சம்பள பாக்கி…

பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர். ஆரம்பத்தில் தெலுங்கு படங்களை டைரக்டு செய்த இவர் 90 களின் பிற்பகுதியில் இந்தி சினிமாவுக்கு சென்றார்.…

மீண்டும் இந்திப்படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…

கதாநாயகனாக நடித்தாலும், வில்லன் வேடங்களில் நடிக்க தயங்காதவர், விஜய் சேதுபதி. ஹீரோவாக பல ஹிட் படங்களை கொடுத்த நிலையில் ரஜினிகாந்துக்கு வில்லனாக ‘பேட்ட’ படத்தில் நடித்தார். இப்போது…

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைஃப்…..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ஆயுஷ்மான் குரானாவை வைத்து அந்தாதுன் படத்தை இயக்கிய…