செல்வராகவன் – தனுஷ் S12 படத்தின் டைட்டில் லுக் அப்டேட்….!

Must read

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் பெயரிடாத படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கியது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ஜீப் வாகனம் முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

S12 படத்தின் டைட்டில் லூக் போஸ்டரை நாளை இரவு 7.10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று செல்வராகவன் அறிவித்துள்ளார்.

 

More articles

Latest article