11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தெலுங்கில் என்ட்ரி கொடுக்கும் மம்தா மோகன்தாஸ்!
2005-ல் மயூகம் மலையாளப் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் மம்தா மோகன்தாஸ். 2006-ல் கரு.பழனியப்பனின் சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுடன் நடித்தார். 2010-ல் தெலுங்கில் நடித்த மம்தா மோகன்தாஸ்,…