Category: சினி பிட்ஸ்

அனுபமா பரமேஸ்வரனின் ’18 PAGES’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான கொடி திரைப்படத்தில்…

வித்யாபாலனின் மிரட்டலான ‘ஷெர்னி’ திரைப்பட ட்ரைலர் வெளியீடு….!

வித்யா பாலன் நடிப்பில் உருவான ‘ஷெர்னி’ திரைப்படம் ஜூன் மாதம் (ஜூன் 18) அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம்தான்…

குழந்தைக்கு பெயர் சூட்டி புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா கோஷல்…..!

இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் சமீபத்தில் ஆண் குழந்தைக்குத் தாயானார். தமிழில் இசைஞானி இளையராஜாவின் இசையில் அறிமுகமான ஸ்ரேயா கோஷல் விருமாண்டி திரைப்படத்தில்…

முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ்….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…

தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு மனு!

சென்னை: நடிகை கூறிய பாலியல் வழக்கில் , தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டன், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். திருமணம் செய்வதாக…

சினிமா தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவும் யாஷ்…..!

முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் அலை நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை யாரும் கற்பனைக் கூட…

நடிகர் மங்கள நாத குருக்கள் மரணம் என சமூக வலைத்தளங்களில் புரளி பரப்பி வசூல் வேட்டை….!

திரைப்படங்களில் குருக்களாக நடித்து பிரபலமாகிய மங்கள நாத குருக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டதாகவும், அவர்களது உடலை தகனம் செய்வதற்கு தங்களால் முடிந்த பண உதவிகளை அளிக்கும்…

‘த்ரிஷ்யம் 2 ‘ சீன ரீமேக் உரிமை பெரிய தொகைக்கு விற்பனை….!

த்ரிஷ்யத்தின் முதல் பாகம் 2013-ல் வெளியானது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.…

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ராமசந்திரன் மரணம்……!

நடிகரும் தயாரிப்பாளருமான ஜி.ஆர் என்கிற ஜி.ராமசந்திரன் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராமச்சந்திரன் இன்று (02.06.21) அதிகாலை காலமானார்.…

பேத்திக்கு பியானோ வாசிக்க கற்றுத்தரும் இசைஞானி இளையராஜா….!

1976-ல் வெளியான ‘அன்னக்கிளி’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகான இசைஞானி’ இளையராஜா இதுவரையில் 950க்கும் அதிகமான படங்களில் 4500க்கும் அதிகமான பாடல்களை தனது இசையால் மெருகேற்றியுள்ளார். இன்று…